’கோ’ பட நடிகை கார்த்திகாவுக்கு திருமணமா? வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை!

கடைசியாக விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் பெருதும் வராத நடிகை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நபருடன் மோதிரம் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
Actress Karthika Nair gets engaged?
Actress Karthika Nair gets engaged? Twitter

90களில் கொடிகட்டி பறந்த நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். கோ படம் மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத அளவிற்கு ரீச் இருந்தது.

இந்த படம் வெளியாகாத நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் அண்ணக்கொடி என்ற படத்தில் நடித்தார். கோ படம் வெற்றி பெற்றாலும், இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

பின்னர் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ படத்தில் நடித்திருந்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அதன் பின்னர் சினிமாவில் பெருதும் வராத நடிகை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நபருடன் மோதிரம் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Actress Karthika Nair gets engaged?
யுபிஎஸ்சியில் 5 முறை தோல்வி: ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய நடிகை - யார் இந்த கீர்த்தனா?

இதையடுத்து அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் விரைவில் திருமண அறிவிப்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது.

அவர் தனது வருங்கால கணவர் யார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்பதெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Karthika Nair gets engaged?
த்ரிஷாவுக்கு திருமணமா? மலையாள பட தயாரிப்பாளரை கரம் பிடிக்கிறாரா 96 பட நடிகை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com