Bigg Boss 7: கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் 75 நாட்களுக்கு மேல் இருந்த இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7: கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Bigg Boss 7: கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, நிக்சன், தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைப்பெற்றது. மிட்-வீக் எவிக்ஷன் என்ற பெயரில், போன வாரத்தின் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார்.

இவர், ஏற்கனவே பிக்பாஸ் போட்டியில் ஒரு வாரம் இருந்து பின்னர் எவிக்ட் செய்யப்பட்டார். மீண்டும் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் மிட்-வீக் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.

இவரையடுத்து, நடிகர் கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த இவர் கடந்த ஒரு வார காலமாக வீட்டிற்கு போக வேண்டும் என்றும், இங்கிருக்கவே பிடிக்கவில்லை என்றும் பேசினார்.

Bigg Boss 7: கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.2,05,000! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதலமைச்சர் யார்?

சில நாட்களுக்கு முன்பு, சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றார். பின்னர் பிக் பாஸ் சமாதானம் செய்தார்

இந்நிலையில் தற்போது அக்டோபர் 1 முதல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் 10 வாரங்கள் வீட்டில் அதாவது 75 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார்.

15 லட்சம் வரை சம்பளமாக பெறுவார் என கூறப்படுகிறது.

Bigg Boss 7: கேம் புரியாமலேயே 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த பிரதீப் ஆண்டனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com