Bigg Boss Tamil 7: பூகம்பம் Task; வைல்ட் கார்ட் மூலம் எண்டரியாகும் 3 போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் தமிழ் 7 இப்போது ஒரு பெரிய திருப்பத்திற்கு தயாராக உள்ளது. சமீபத்திய ப்ரோமோவின்படி, பூகம்பம் என்ற டாஸ்க்கின் அடிப்படையில் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள்.
Bigg Boss Tamil 7: பூகம்பம் Task; வைல்ட் கார்ட் மூலம் எண்டரியாகும் 3 போட்டியாளர்கள் யார்?
Bigg Boss Tamil 7: பூகம்பம் Task; வைல்ட் கார்ட் மூலம் எண்டரியாகும் 3 போட்டியாளர்கள் யார்?twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தற்போது போட்டியில் ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, கூல் சுரேஷ், நிக்சன், தினேஷ், பிராவோ, அர்ச்சனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய முதல் வாரத்திலேயே அனன்யா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, அன்ன பாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

கானா பாலா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த மூன்றே வாரங்களில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் தமிழ் 7 இப்போது ஒரு பெரிய திருப்பத்திற்கு தயாராக உள்ளது.

சமீபத்திய ப்ரோமோவின்படி, பூகம்பம் என்ற டாஸ்க்கின் அடிப்படையில் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள் அல்லது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

ப்ரோமோ வெளியானதில் இருந்தே, பிக்பாஸ் தமிழ் 7ல் வைல்ட் கார்டாக யார் நுழைவார்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Tamil 7: பூகம்பம் Task; வைல்ட் கார்ட் மூலம் எண்டரியாகும் 3 போட்டியாளர்கள் யார்?
நயன்தாராவுடன் கைகோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?

தகவலின் படி விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் மற்றும் வினுஷா ஆகியோர் வைல்ட் கார்டுகளாக விளையாட்டில் மீண்டும் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த தகவலை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

Bigg Boss Tamil 7: பூகம்பம் Task; வைல்ட் கார்ட் மூலம் எண்டரியாகும் 3 போட்டியாளர்கள் யார்?
Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த பிரதீப் ஆண்டனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com