Black Panther: Wakanda Forever படத்துக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

ராணி ரமோண்டாவுக்காக தயாரித்த ஆடைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வாலயா. அந்த பதிவில் கார்டர்க்கும், ராணியாக நடித்த நடிகை ஏஞ்சலா பாஸ்ஸட்க்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து ஹாலிவுட்டில் பயணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
Black Panther: Wakanda Forever
Black Panther: Wakanda ForeverTwitter
Published on

மார்வல் யூனிவர்ஸின் கடைசிப் படமான Black Panther: Wakanda Forever நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு வாரங்களாக பெரும்பாண்மைத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இந்த ஹாலிவுட் பிரம்மாண்டத்துக்கும் இந்தியாவுக்கும் ஒருத் தொடர்பு இருக்கிறது.

இந்தியரான ஜேஜே வாலயா ( JJ Valaya ) என்பவர் Black Panther: Wakanda Forever படத்துக்கு அதி அற்புதமான ஆடைகளை வடிவமைத்துக்கொடுத்திருக்கிறார். குறிப்பாக ராணி ரமோண்டா கதாப்பாத்திரத்துக்கு இவர் வடிவமைத்த ஆடைகள் பலதரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன.

 JJ Valaya
JJ Valaya

இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிமைப்பாளர் ரூத் ஈ.கார்டர் ( Ruth E.Cartor ) என்பவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் வாலயா.

இவர்கள் இணைந்து ராணி ரமோண்டாவுக்காக தயாரித்த ஆடைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வாலயா. அந்த பதிவில் கார்டர்க்கும் ராணியாக நடித்த நடிகை ஏஞ்சலா பாஸ்ஸட்க்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்ந்து ஹாலிவுட்டில் பயணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

Black Panther: Wakanda Forever
Bruce Lee : அதிக தண்ணீர் பருகியது தான் ப்ரூஸ்லீ மரணத்துக்கு காரணம் - ஆய்வாளர்கள் விளக்கம்!
Black Panther: Wakanda Forever
சத்குருவைச் சந்திக்க மும்பை வந்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் - காரணம் என்ன?
Black Panther: Wakanda Forever
AR ரஹ்மான் : "அங்கு நான் மட்டும் மாநிறமாக இருந்தேன்" - ஹாலிவுட் நாட்களை பகிர்ந்த இசை புயல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com