Kanguva: போர் வீரன் தோற்றத்தில் சூர்யா? வெளியானது கங்குவா படத்தின் First Look!

இந்த படத்தில் சூர்யா ஐந்து பாத்திரங்களில் தோன்றுவார். மேலும் 2024ஆம் ஆண்டு இந்த திரைப்படம் 2டி மற்றும் 3டி இல் வெளியாகவுள்ளது.
Kanguva: போர் வீரன் தோற்றத்தில் சூர்யா? வெளியானது கங்குவா படத்தின் First Look!
Kanguva: போர் வீரன் தோற்றத்தில் சூர்யா? வெளியானது கங்குவா படத்தின் First Look!ட்விட்டர்
Published on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகிவரும் கங்குவா படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த அப்டேட் வெளியாகியுள்ளது

சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படம் கங்குவா. இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை திஷா படானி.

இவர்களை தவிர நடிகர்கள் கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையமைக்கிறார்.

கங்குவா: a mighty violent saga என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஃபேன்ட்டசி கலந்த டிராமா படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா ஐந்து பாத்திரங்களில் தோன்றுவார். மேலும் 2024ஆம் ஆண்டு இந்த திரைப்படம் 2டி மற்றும் 3டி இல் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்திற்காக நடிகை திஷா படானி கடும் உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

Kanguva: போர் வீரன் தோற்றத்தில் சூர்யா? வெளியானது கங்குவா படத்தின் First Look!
Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?

இந்நிலையில் படம் குறித்த அடுத்த அப்டேடை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த படத்தில் சூர்யாவின் ஃபிர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நேற்று கங்குவா திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் யூடியூபில் வெளியானது குறிப்பிடத்தக்கது

Kanguva: போர் வீரன் தோற்றத்தில் சூர்யா? வெளியானது கங்குவா படத்தின் First Look!
லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா? அடுத்த படத்தில் ரஜினியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com