Leo FIRST Review Out : udhayanidhi stalin confirmed vijays leo in LCU
Leo FIRST Review Out : udhayanidhi stalin confirmed vijays leo in LCUTwitter

லியோ LCU-வில் வருகிறதா? படம் பார்த்துவிட்டு உதயநிதி என்ன சொன்னார்?

லியோ படம் தொடங்கியதில் இருந்து இது LCUல் வருமா வராதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இதற்கான விடையை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம், நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்

லியோ பட தயாரிப்பு நிறுவனம் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டிருந்த நிலையில் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் தமிழகத்தில் மட்டும் லியோ படம் காலை 9 மணிக்கு வெளியாகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோ படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில் லியோ ஒரு சிறந்த படம் வேண்டும் என்று கூறி, லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, அனிருத், விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் LCU என்ற ஹாஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

லியோ படம் தொடங்கியதில் இருந்து இது LCUல் வருமா வராதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இதற்கான விடையை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leo FIRST Review Out : udhayanidhi stalin confirmed vijays leo in LCU
Leo : விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் - என்ன காரணம் தெரியுமா?

லியோ நாளை ரிலீஸ் ஆகும் நிலையில் பார்த்த பிறகு LCU குறித்த தகவல் தெரியவரும் என நினைத்த வேளையில் இவ்வாறு ட்வீட் செய்திருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை உடைத்தது போல் ஆகிவிட்டது.

தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கு அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் லியோ படம் சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவில் அதிக டிக்கெட்கள் முன்பதிவு ஆகி உள்ளது.

Leo FIRST Review Out : udhayanidhi stalin confirmed vijays leo in LCU
LEO: "இன்னிக்கி Thursday இல்ல Das Day" லியோ ட்ரெயிலரால் சூடுபிடித்த இணையம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com