Leo: தளபதி விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா? LCU உறுதியானதா?

ரசிகர்களால் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ, பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது.
Leo: தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா?
Leo: தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா?Twitter
Published on

முன்னணி நடிகர் விஜய், இன்றைய மோஸ்ட்-வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் லியோ.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் லியோ.

ட்ரெய்லர் வெளியீட்டில் இருந்து ரிலீஸ் வரை பல சர்ச்சைகளைக் கடந்து ரிலீஸ் ஆகியிருக்கிறது. லியோ திரைப்படம் குறித்து ரசிகர்கள் இதுவரைக் கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கலாம்.

Leo: தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா?
லியோ LCU-வில் வருகிறதா? படம் பார்த்துவிட்டு உதயநிதி என்ன சொன்னார்?
Leo: தளபதி விஜய்-லோகேஷ் கூட்டணி மீண்டும் வென்றதா?
LEO: கில்லி முதல் லியோ வரை விஜய் - த்ரிஷா நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com