ஷோபனா எல்லாம் இல்ல.. "சொர்ணாக்காதான்" இருக்காங்க! வைரலாகும் திருச்சிற்றம்பலம் மீம்ஸ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு தோழியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவரின் ஷோபனா கதாபாத்திரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
Dhanush - nithya menon
Dhanush - nithya menonTwitter
Published on

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் தனுஷுக்கு தோழியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவரின் ஷோபனா கதாபாத்திரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம் போட்டும் வருகிறார்கள். தங்களுக்கு ஷோபனா மாதிரி பெண் தோழி கிடைக்காதா என்று இப்போது கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக இணையம் முழுக்க ஷோபனா மீம்ஸ்தான் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. அவற்றில் சில..

Dhanush - nithya menon
Rugged Boy ஆ? Chocolate Boy ஆ? எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு... - கலக்கல் மீம்ஸ்
Dhanush - nithya menon
ஓ இதெல்லாம் தப்பா நினைச்சுட்டு இருந்தோமா? - வைரலாகும் மீம்ஸ்
Dhanush - nithya menon
2k kids : அமலா சாஜி முதல் ஆதி அண்ணா வரை - வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com