மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - படம் எப்படி இருக்கிறது?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று திரையரங்குகளில் மாவீரன் வெளியான நிலையில் படம் எப்படி இருக்கிறது?
மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - 
படம் எப்படி இருக்கிறது?
மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - படம் எப்படி இருக்கிறது?Twitter

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரலை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இன்று திரையரங்குகளில் மாவீரன் வெளியான நிலையில் படம் எப்படி இருக்கிறது? சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா?

படம் குறித்து ட்விட்டர்வாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - 
படம் எப்படி இருக்கிறது?
Titanic 1943: ஹிட்லர் உருவாக்கிய டைட்டானிக் திரைப்படம்; வெளிவராதது ஏன்?- சுவாரஸ்ய தகவல்கள்
மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - 
படம் எப்படி இருக்கிறது?
Sakthiman: ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சக்திமான் திரைப்படம் - குஷியில் 90ஸ் கிட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com