Ponniyin Selvan : படம் வெளியாகும் முன் இணையத்தை ஆக்கிரமித்த பொன்னியின் செல்வன் மீம்ஸ்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில நகைச்சுவையான மீம்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Ponniyin Selvan
Ponniyin SelvanTwitter
Published on

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த சில நகைச்சுவையான மீம்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

Ponniyin Selvan
Ponniyin Selvan : பொன்னி நதி பாடலின் “ஈயாரி எசமாரி”-க்கு அர்த்தம் இதுதானா?
Ponniyin Selvan
Ponniyin Selvan : ஒரு Frame எழுப்பிய இரண்டு கேள்விகள் - ரசிகர்களின் குற்றச்சாட்டு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com