Ponniyin Selvan : ரஜினி சொன்ன கதை, த்ரிஷா Vibe, Hulk ரஹ்மான் - வைரலாகும் மீம்ஸ்

பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் முதலிய மிகப் பெரிய நடிகர்கள் வருகை தந்த்தனர். கிட்டத்தட்ட அனைவரையுமே மீம் கன்டன்ட்டாக மாற்றி விட்டனர் நம் கிரியேட்டர்கள்.
Hulk ரஹ்மான்
Hulk ரஹ்மான்Twitter
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்வு கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. 9 மணிக்கு வெளியாவதாக கூறப்பட்ட ட்ரெய்லர் 11 மணிக்கு வெளியாகும் போதே நெட்டிசன்கள் மீம் போடத் தொடங்கிவிட்டனர்.

நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் முதலிய மிகப் பெரிய நடிகர்கள் வருகை தந்த்தனர். கிட்டத்தட்ட அனைவரையுமே மீம் கன்டன்ட்டாக மாற்றி விட்டனர் நம் கிரியேட்டர்கள்.

பொன்னியின் செல்வன் குறித்து ட்விட்டரில் வெளியான சில மீம்களை இங்கு பார்க்கலாம்,

Hulk ரஹ்மான்
வருகிறார் சோழர்: பொன்னியின் செல்வன் சோழர்களின் உண்மை முகமா? - சோழர் வரலாறு மினி சீரிஸ் 3
Hulk ரஹ்மான்
பொன்னியின் செல்வன் : வெளியானது பிரமாண்ட ட்ரெய்லர்
Hulk ரஹ்மான்
பொன்னியின் செல்வன் : செல்வராகவனின் 10 ஆண்டுகள் பழைய ட்வீட் - பற்றி எரிந்த ட்விட்டர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com