பொன்னியின் செல்வன் : வெளியானது பிரமாண்ட ட்ரெய்லர்

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். இந்திய சினிமாவில் பாகுபலி போன்ற அரசர் காலத்து கதைகள் வரலாறு படைத்து வரும் சூழலில் பொன்னியின் செல்வனும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நடிகர்கள் :

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர், ஜெயசித்ரா, பார்த்திபன், லால் நாசர், ஷோபிதா துலிபலா மற்றும் பலர்.

பொன்னியின் செல்வன் படக்குழு :

இயக்குநர் - மணிரத்னம்

இசை - ஏ.ஆர்.ரஹ்மான்

படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்

சண்டைப் பயிற்சி - ஷாம் கவுசல் மற்றும் வாசிம் கான்

ஆடை வடிவமைப்பு - ஏகா லஹானி

நடனம் - பிருந்தா

தயாரிப்பு - மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ்

மூலக்கதை - கல்கி (பொன்னியின் செல்வன்)

கதை - மணிரத்னம், குமரவேலு

வசனம் - ஜெயமோகன்

பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன், சிவா அனந்த், கிருத்திகா நெல்சன், கபிலன் உள்ளிட்டோர்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : "என்னுடைய வாழ்க்கையில முக்கியமான ஆடியோ லாஞ்ச்" - ஏ.ஆர்.ரஹ்மான்

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்குவது தமிழ் சினிமாவின் நெடுங்கனவு என்றே கூறலாம். எம்.ஜி.ஆர், கமல் என பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இந்த படத்தை எடுக்க முயற்ச்சி செய்துள்ளனர்.

இறுதியாக மணிரத்னம் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்திய சினிமாவில் பாகுபலி போன்ற அரசர் காலத்து கதைகள் வரலாறு படைத்து வரும் சூழலில் பொன்னியின் செல்வனும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.

படத்தின் ட்ரெய்லரைக் காண :

பொன்னியின் செல்வன்
வருகிறார் சோழர்: பொன்னியின் செல்வன் சோழர்களின் உண்மை முகமா? - சோழர் வரலாறு மினி சீரிஸ் 3

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com