Rajinikanth
RajinikanthTwitter

Jailer : மாஸ் லுக்கில் தலைவர்! வெளியானது ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ‘22.8.22 - 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது.

அந்த போஸ்டரில் சில்ஹவுட் ஷாட்டில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்று உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், பாட்ஷா படத்தில் ரஜினி நிற்பது போன்று உள்ளது என பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மோஷன் பிக்சருக்காக வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஜெயிலர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Rajinikanth
ரஜினி முதல் சிம்பு வரை : டாப் 10 கோலிவுட் நட்சத்திரங்களின் அதிகபட்ச வசூல்கள்

டிவிட்டர் பக்கத்தில் நேற்று முதல் #Jailer மற்றும் #Rajinikanth டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth
ரஜினி - கமல் : நேரடியாக மோதிக் கொண்ட படங்கள் - வென்றது யார்? | முழுமையான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com