Shaakuntalam : காவிய காதல் கதை சமந்தாவிற்கு கைக்கொடுத்ததா? படம் எப்படி இருக்கிறது?

இந்த படம் காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பிரகாஷ் ராஜ், மதுபாலா, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Shaakuntalam : காவிய காதல் கதை  சமந்தாவிற்கு கைக்கொடுத்ததா?
படம் எப்படி இருக்கிறது?
Shaakuntalam : காவிய காதல் கதை சமந்தாவிற்கு கைக்கொடுத்ததா? படம் எப்படி இருக்கிறது?Twitter
Published on

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் சாகுந்தலம். ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இயக்கியுள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தில் சமந்தா சகுந்தலாவாகவும், மலையாள நடிகர் தேவ் மோகன் துஸ்யந்துவாகவும் நடித்து உள்ளனர். இந்த படம் காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பிரகாஷ் ராஜ், மதுபாலா, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாகுந்தலம் இன்று வெளியான நிலையில் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று இணையவாசிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Shaakuntalam : காவிய காதல் கதை  சமந்தாவிற்கு கைக்கொடுத்ததா?
படம் எப்படி இருக்கிறது?
Pushpa 2: மீண்டும் ’ஊ சொல்றியா மாமா?’ 5 கோடி ரூபாய் வாய்ப்பை மறுத்த சமந்தா - என்ன காரணம்?
Shaakuntalam : காவிய காதல் கதை  சமந்தாவிற்கு கைக்கொடுத்ததா?
படம் எப்படி இருக்கிறது?
நயன்தாரா முதல் சமந்தா வரை: அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைள் - எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com