ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!

சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான வலைத்தளம் IMDB. இதில் வரும் பார்வையாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!
ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!Twitter

ஷாருக்கான் இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக டுன்கி படமும் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகிறது.

எந்த சந்தேகமும் இல்லாமல் IMDB-யில் இந்த ஆண்டின் புகழ்பெற்ற இந்திய நடிகர் என்ற புகழை பெறுகிறார் கிங் கான்.

சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான வலைத்தளம் IMDB. இதில் வரும் பார்வையாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப் 10 நடிகர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. Shah Rukh Khan

  2. Alia Bhatt

  3. Deepika Padukone

  4. Wamiqa Gabbi

  5. Nayanthara

  6. Tamannaah Bhatia

  7. Kareena Kapoor Khan

  8. Sobhita Dhulipala

  9. Akshay Kumar

  10. Vijay Sethupathi

ஷாருக் கானின் ஜவான் படத்திலும் தமிழில் இறைவன் என்ற படத்திலும் நடித்திருந்தார் நயன்தாரா.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2, போலா ஷன்கர், பந்த்ரா, ஜெயிலர் ஆகிய படங்களிலும் ஜீ கர்தா (Jee Karda), ஆக்ரி சாச் (Aakhra Sach) சீரிஸ்களிலும் இந்த ஆண்டு நடித்திருக்கிறார் தமன்னா.

ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!
"க்ரித்தி ஷெட்டி உடன் நடிக்க மாட்டேன்" கண்டிஷன் போட்ட விஜய் சேதுபதி - என்ன காரணம்?

ஜவான், விடுதலை பாகம் 1 ஆகிய படங்களிலும் ஃபர்சி சீரிஸிலும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்திய அளவில் பாலிவுட் படங்களுக்கே அதிக ரசிகர்கள் இருப்பதனால் இந்தப் பட்டியலில் குறைந்த அளவிலேயே தமிழ் நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வாமிக்கா கப்பி மாடர்ன் லவ் சென்னையில் நினைவோ ஒரு பறவை எபிசோடில் நடித்தவர். ஷோபிதா துலிபலா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஷாருக் கான் முதல் விஜய் சேதுபதி வரை: இந்தியாவின் பிரபலமான டாப் 10 நடிகர்கள் - IMDB லிஸ்ட்!
ஷாருக் கான் டு அமிதாப் பச்சன்: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் பிரபலங்களின் Bodyguards

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com