Friendship  in tamil movies
Friendship in tamil moviesTwitter

World Friendship Day : நட்பை கொண்டாடிய தமிழ் சினிமாவின் பாடல்கள் | Playlist

இந்த அழகான உறவை தமிழ் சினிமா என்றும் கொண்டாட மறந்ததில்லை, தமிழ் சினிமாவில் இடம்பெற்ற நட்பை போற்றும் சில பாடல்கள் இதோ!
Published on

என்ன தான் நம் வீட்டில் இருப்பவர்களுடன் நாம் அன்னியோனியமாக இருந்தாலும், நண்பர்களுடன் இருக்கும் நெருக்கம் தனி. நாம் வெளியில் சொல்ல தயங்கும் பல விஷயங்களை நண்பர்களிடம் யோசிக்காமல் பகிர்ந்துகொள்வோம். நட்பு பாலின பாகுபாடுகளை கடந்தது. சிறு வயது தொடங்கி, இறக்கும் வரையிலும் நட்பை தொடர்ந்தவர்களைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டதுண்டு. இந்த அழகான உறவை தமிழ் சினிமா என்றும் கொண்டாட மறந்ததில்லை.


தமிழ் சினிமாவில் இடம்பெற்ற நட்பை போற்றும் சில பாடல்கள் இதோ!

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு...

நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்

நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு...

வாணுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே

அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு

படம் பார்த்த கத அது சொல்லும்

கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது

மனசுக்குள் குளிருது

ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே

உன் விழி துடிக்கையில் துடிக்குமே

உன் சோகம் இறக்கி வைக்க

இறைவன் அனுப்பி வைத்த

தோள்கள் தோழமையில் இருக்குமே

நீ அடித்தாலும்

நீ பிடித்தாலும் என்

நண்பன் தானடா

நான் அழுதாலும்

நான் சிரித்தாலும் என்

துணையே நீதானடா

என் தவறை நீ மறைத்தாய்

எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்

உன் தோள்கள் ஏணியைப் போல்

ஏறி மிதித்தேன் தாங்கினாய்

Friendship  in tamil movies
ஜி.வி. பிரகாஷ் குமார் : 'இசை அசுரன்' ஜிவி இசையமைத்த இந்த பாடல்கள் உங்க Playlist ல இருக்கா?

நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு.

இந்த காதல் கூட

வாழ்க்கையில் அழகிலே

தோன்றுமே தோழன் என்ற

சொந்தம் ஒன்று தோன்றும்

நமது உயிரோடு

நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே...

மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே ஓ சொன்னானே!

தோழனின் தோள்களும் அன்னை மடி

அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி...

காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது

பத்து படி....

Friendship  in tamil movies
வாலிபக் கவிஞர் வாலி: 10 சிறந்த பாடல்கள் | Video Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com