Teachers Day : ”ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..” இணையத்தில் வைரலாகும் டீச்சர்ஸ் டே மீம்ஸ்

தங்களின் அந்த நாட்களை நினைவூட்டுவதற்கென இணையத்தில் டீச்சர்ஸ் டே மீம்ஸ் வைரலாகி வருகிறது.
Teachers Day memes
Teachers Day memesTwitter
Published on

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவே இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் இந்த நாளை கொண்டாடி, மகிழ்ந்திருப்போம். அதே போன்று நிறைய பேருக்கு அவர்களின் டீச்சர்கள் ரோல் மாடலாக இருப்பார்கள்.

ஆசிரியர் தினத்தன்று தங்களின் டீச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களை கொண்டாடி வருவார்கள்..

சில சமயங்களில் அந்த கொண்டாட்டங்களில் அசாம்பாவிதங்கள் கூட ஏற்படக் கூடும். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தங்களின் அந்த நாட்களை நினைவூட்டுவதற்கென இணையத்தில் டீச்சர்ஸ் டே மீம்ஸ் வைரலாகி வருகிறது.

Teachers Day memes
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்
Teachers Day memes
உலகின் முதல் மீம் எது தெரியுமா?
Teachers Day memes
கோப்ரா : 20 நிமிட காட்சிகளை சுருக்கிய படக்குழு - மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com