கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ் 2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!

நம் பார்வைக்கு வந்த எல்லாமே சிறந்த படங்கள் என்றும் கூறிவிட முடியாது. சில படங்கள் ரிலீஸுக்கு முன்னரே பெரிதாக பேசப்பட்டு பின்னர் புஸ்வானம் போல புகைந்துவிடுகின்றன. சில படங்களோ மோசமாக இருந்தாலும் சர்ச்சையை கிளப்பி புகழ் பெருகின்றன.
கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ்  2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!
கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ் 2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!Twitter

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. தமிழில் மட்டும் சுமார் 200 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

தமிழை விட பெரிய துறையாக இருக்கும் இந்தியில் கடந்த ஆண்டு 287 படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த படங்களில் மிக சிறந்த சில படங்களே நம் பார்வைக்கு வந்திருக்கின்றன.

ஆனால் நம் பார்வைக்கு வந்த எல்லாமே சிறந்த படங்கள் என்றும் கூறிவிட முடியாது. சில படங்கள் ரிலீஸுக்கு முன்னரே பெரிதாக பேசப்பட்டு பின்னர் புஸ்வானம் போல புகைந்துவிடுகின்றன. சில படங்களோ மோசமாக இருந்தாலும் சர்ச்சையை கிளப்பி புகழ் பெருகின்றன.

அப்படியான 5 படங்களை இந்த ஆண்டின் (2023) மோசமான பாலிவுட் படங்கள் என அறிவித்துள்ளது இந்தியா டுடே வலைத்தளம்.

கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ்  2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!
Elephant Whisperers போல யானையை மையப்படுத்தி எடுத்த தமிழ் திரைப்படங்கள் குறித்து தெரியுமா?
  1. ஆதிபுருஷ் ADIPURUSH

  2. தி கேரளா ஸ்டோரி THE KERALA STORY

  3. சேசதா SHEHZADA

  4. கிஸி கா பாய் கிஸி கா ஜான் KISI KA BHAI KISI KI JAAN

  5. கணபத் GANAPATH

கேரளா ஸ்டோரி முதல் ஆதிபுருஷ்  2023ன் மோசமான இந்தி திரைப்படங்கள்!
வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com