Rugged Boy ஆ? Chocolate Boy ஆ? எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு... - கலக்கல் மீம்ஸ்

முரட்டுத்தனமான ரக்கட் பாய்ஸா சாஃப்டானா சாக்லேட் பாய்ஸா என்ற மீம் பட்டிமன்றத்தின் சில துளிகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.
மீம்
மீம்Twitter
Published on

சென்ற வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தை ஒட்டி, ரக்கட் பாயா? இல்லை சாக்லேட் பாயா? என்ற விவாதம் இணையத்தில் நடைபெற்று வருகிறது.

கோவில் படத்தில் வரும் பேண்டா, தப்பா அடிச்சுக்காட்டு என்ற காமடி போல நெட்டிசன்கள் மீம்களை தெறிக்க விட்டனர்.

எல்லா பையனுக்கு உள்ளேயும் இரண்டு குணங்கள் இருக்கும், ரக்கட் சாக்லேட்னு எல்லாம் ஒண்ணுமே இல்ல..., இன்னைக்கு ரக்கடா இருக்குற பையன் நாளைக்கு சாக்லேட் பாயா மாறலாம் என உருட்டுகளும் பஞ்சமின்றி ஓடிக்கொண்டிருந்தன.

முரட்டுத்தனமான ரக்கட் பாய்ஸா சாஃப்டானா சாக்லேட் பாய்ஸா என்ற மீம் பட்டிமன்றத்தின் சில துளிகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.

இந்த ட்ரெண்டுக்கு காரணமாக இருந்த வீடியோ இதுதான்!

தொலைக்காட்சி விவாதம் பெண்களுக்கு எந்த மாதிரியான ஆண்களின் மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதைச் சுற்றி நடைபெற்றதாலோ என்னவோ நம் காளையர்களை கையில் பிடிக்க முடியவில்லை.

துள்ளி எழுந்து அவர்கள் பதிவிட்ட சில மீம்கள் இதோ...

மீம்
Doge Meme : இணையத்தைக் கலக்கும் இந்த Cheems யார் தெரியுமா?
மீம்
மீம் டெம்ப்ளேட்டாக மாறிய நாடாளுமன்றம் - சசி தரூர் விளக்கம்
மீம்
உலகின் முதல் மீம் எது தெரியுமா?
மீம்
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com