Ponniyin Selvan: மணி ரத்னத்தின் டாப் 10 படங்கள் - IMDb கூறுவதென்ன?

மணி ரத்னம் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஒரே ஸ்டைலில் அமைந்திருக்கும். ரசிகர்களைப் பொருத்த வரை அவரது படங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எனினும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் சினிமா தளமான ஐஎம்டிபியின் படி அவரது டாப் 10 படங்களைப் பார்க்கலாம்.
மணி ரத்னம்
மணி ரத்னம்Twitter
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவர் தமிழ் திரைத்துறையில் ஐகானிக்கான படங்களை இயக்கியுள்ளார். காதல், கேங்க்ஸ்டர், மல்டி ஹீரோக்கள், இதிகாசங்களைத் தழுவிய கதைகள் என வகைகளில் பல பென்ஞ் மார்க் படங்களை இயக்கியுள்ளார்.

மற்றொரு பக்கம் மணிரத்னத்தின் படங்கள் ஏ சென்டர் ஆடியன்ஸ் மட்டுமே விரும்பக் கூடியது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அரசியல் ரீதியாக மணிரத்னத்தின் படங்களை குற்றம் சொல்பவர்களும் உண்டு.

மணி ரத்னம் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஒரே ஸ்டைலில் அமைந்திருக்கும். ரசிகர்களைப் பொருத்த வரை அவரது படங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எனினும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் சினிமா தளமான ஐஎம்டிபியின் படி அவரது டாப் 10 படங்களைப் பார்க்கலாம்.

இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும் சில நாட்களில் இது மாறலாம்.

மணி ரத்னம்
பொன்னியின் செல்வன் பார்பதற்கு முன்னர் பார்க்க வேண்டிய மணிரத்னத்தின் 5 படங்கள்!

நாயகன் - 8.6

தளபதி - 8.5

இருவர் - 8.4

கன்னத்தில் முத்தமிட்டாள் - 8.4

மணி ரத்னம்
பொன்னியின் செல்வன் : ரஜினியை தேர்ந்தெடுக்காதது ஏன்? - மணிரத்னம் விளக்கம்

மௌன ராகம் - 8.4

கீதாஞ்சலி - 8.3

அலைபாயுதே - 8.3

மணி ரத்னம்
மலையாள சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள்

அஞ்சலி - 8.2

பாம்பே - 8.1

ரோஜா - 8.1

மணி ரத்னம்
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com