Mark Antony: தடைகளை தாண்டி வென்றதா விஷால் - எஸ் ஜே சூர்யா காம்போ? படம் எப்படி இருக்கு?

லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடி இன்னும் வழங்காத வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டு இன்று படம் வெளியாகியுள்ளது.
Mark Antony: தடைகளை தாண்டி வென்றதா விஷால் - எஸ் ஜே சூர்யா காம்போ? படம் எப்படி இருக்கு?
Mark Antony: தடைகளை தாண்டி வென்றதா விஷால் - எஸ் ஜே சூர்யா காம்போ? படம் எப்படி இருக்கு?ட்விட்டர்

நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஷால், ரித்து வர்மா, எஸ் ஜே சூர்யா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தினை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசையமைத்திருக்கிறார்

கடந்த வாரம் மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் வெளியானது. விண்டேஜ் ஸ்டைலில், டைம் டிராவல் போன்ற மையத்துடன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ரோ கதைகளத்தில் படம் உருவாகியிருப்பதால். டிரெய்லரில், பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருக்கும் பெண் இப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இன்னொரு பக்கம் எதிர்ப்புகளும் இருந்தன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் விஷால் உட்பட நான்கு தமிழ் நடிகர்களுக்கு நேற்று ரெட் கார்ட் வழங்கியது.

லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடி இன்னும் வழங்காத வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டு இன்று படம் வெளியாகியுள்ளது.

திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?

Mark Antony: தடைகளை தாண்டி வென்றதா விஷால் - எஸ் ஜே சூர்யா காம்போ? படம் எப்படி இருக்கு?
மாவீரன் : ஆக்‌ஷன் ஹீரோவான சிவகார்த்திகேயன் - படம் எப்படி இருக்கிறது?
Mark Antony: தடைகளை தாண்டி வென்றதா விஷால் - எஸ் ஜே சூர்யா காம்போ? படம் எப்படி இருக்கு?
Jawan - பாலிவுட்டை அசர வைத்தாரா அட்லி? படம் எப்படி இருக்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com