பாலியல் ஈர்ப்பு : சிகப்பு நிறம் டு ஆல்கஹால் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

ஒரு நபர் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மற்றொரு நபரிடம் ஈர்க்கப்படுவதற்கு சில சமயங்களில், ஒரு பார்வையே போதும். இதற்கு சில அறிவியல் காரணங்கள் உள்ளன.
மனிதர்கள் பாலின ரீதியில் ஈர்க்கப்படுவதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்லும் interesting facts
மனிதர்கள் பாலின ரீதியில் ஈர்க்கப்படுவதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்லும் interesting factscanva
Published on

ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு விதமான உணர்வுகள் ஏற்படுவது இயல்பே. உடல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்து தன் பாலினம் அல்லது பெண்ணுக்கு ஆண் மீது ஆணுக்கு பெண் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.

தற்செயலாக, ஒரு நபரிடம் நாம் நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கப்படுகிறோம். ஒரு நபர் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மற்றொரு நபரிடம் ஈர்க்கப்படுவதற்கு சில சமயங்களில், ஒரு பார்வையே போதும்.

இதற்கு சில அறிவியல் காரணங்கள் உள்ளன. அப்படி பாலியல் ஈர்ப்பு பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு பார்க்கலாம்.

தங்களைப் போல் இருப்பவர்களிடம் ஈர்ப்பு

தங்களைப் போலவே தோற்றமளிக்கும் நபர்களால் ஈர்க்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தங்களை போன்ற முக அம்சங்களைக் கொண்டவர்களை விரும்புகின்றனர்.

சிவப்பு நிறத்தை விரும்பும் ஆண்கள்

சிவப்பு நிறம் உணர்ச்சி மற்றும் பாலியல் ஆற்றலைக் குறிக்கிறது. அப்படி சிவப்பு நிறத்தில் அணிகலன்கள் அணியும் பெண்களிடம் ஆண்கள் இயல்பாகவே ஈர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மனிதர்கள் பாலின ரீதியில் ஈர்க்கப்படுவதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்லும் interesting facts
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27

பெற்றோரை போல இருப்பவர்களிடம் ஈர்ப்பு

ஆண்களும் சரி, பெண்களும் சரி, தங்களை விட வயதில் மிகவும் மூத்தவர்களாக இருப்பவர்களால் ஈர்க்கப்படுவர். இதற்கு உளவியல் ரீதியா காரணம் கூறப்படுகிறது. மக்கள் தங்கள் பெற்றோரைப் போல தோற்றமளிப்பவர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது தான் காரணம்

alcohol
alcoholtwitter

ஆல்கஹால் உங்கள் ஈர்ப்பை மாற்றுகிறது

நீங்கள் குடிபோதையில் இருக்கும்போது மனிதர்களை அதிக அளவில் மதிப்பிடுவீர்கள்.

ஜர்னல் ஆஃப் எவல்யூஷனரி பயாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தாடியுடன் கூடிய ஆண்களை வேற்றுபாலினப் பெண்கள் இயல்பாகவே விரும்புகிறார்கள் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் பாலின ரீதியில் ஈர்க்கப்படுவதற்கு என்ன காரணம்? அறிவியல் சொல்லும் interesting facts
Teenagers : பதின்பருவத்தினர் பற்றிய 10 கட்டுக் கதைகள் - Interesting Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com