சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா? - சந்தேகமும், விளக்கமும்!

தொடர்ந்து விந்தணுக்களை வெளியேற்றுவது விறைப்பு தன்மையைப் பாதிக்கும் என்பது பரவலாக நம்பப்படும் ஒன்று. என்றாலும் அதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் கிடைத்ததில்லை.
சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா?
சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா?NewsSense
Published on

சுய இன்பம் என்பது இயற்கையாகவே ஒரு ஆணோ பெண்ணோ பழக்கப்படுத்திக்கொள்ளும் பாலியல் செயல்பாடாகும். சுய இன்பம் மிகவும் பொதுவானது மற்றும் இயல்பானது. Taboo என 21ம் நூற்றாண்டிலும் விலக்கி வைக்கப்பட்டிருக்கும் சுய இன்பம் குறித்து உரையாடத் தொடங்குவதன் மூலம் அதன் நன்மை, தீமைகளைக் கற்றுக்கொண்டு தெளிவான பார்வையைப் பெற முயல்வோம்.

சுய இன்பம் செய்வதன் நன்மைகள்:

  • வெளியேற்றத்தின் போது பெறும் தணிவு

  • மகிழ்ச்சி, குதூகலமளிக்கும் இறுதிகட்டம் - தூக்கம் வரவழைக்கும்

  • ஆசுவாசப்படுத்தும்

  • பதற்றத்தைக் குறைக்கும்

கட்டுப்பாட்டுடன் சரியன முறையில் சுய இன்பம் செய்வதன் மூலமே இவற்றைப் பெற முடியும். சுய இன்பம்செய்யும் போது உங்களை நீங்களே கணிவுடன் கையாள வேண்டும்.

நிர்வாணப்படங்களை தேடுதல்
நிர்வாணப்படங்களை தேடுதல்Twitter

ஆம்..சுய இன்பத்தினால் தீங்குகளும் இருக்கின்றன

  • சுய இன்பம் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இதனால் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு குறையும்.

  • அடிக்கடி சுய இன்பம் செய்தால் நீங்கள் திருப்தியடையும் நேரம் அதிகமாகிக் கொண்டே போகும்.

  • கைகள் கடினமானதாக இருந்தால் பிறப்புறுப்பில் சேதம் உண்டாகும்.

  • அதிக அழுத்தம் கொடுத்தாலோ கடினமாகக் கையாண்டாலோ விறை வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு

  • சுய இன்பத்தின் மீதான சமூக மதிப்பீடு உங்கள் மன உறுதியைக் குறைக்கும்

சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா?
சுய இன்பம் செய்ததால் ஐசியு-வில் சேர்க்கப்பட்ட இளைஞர் - நடந்தது என்ன?

நன்மை தீமைகளைத் தவிர சுவாரஸ்யமானதாக இருக்கிறது சுய இன்பத்தின் மீதான கட்டுக்கதைகள்.

  • சுய இன்பம் செய்வதனால் உள்ளங்கையில் ரேகை வளராது என்பது வடிகட்டிய கட்டுக்கதைகளில் ஒன்று.

  • சுய இன்பம் செய்வதனால் உங்களுக்கு முகப் பரு அதிகரிக்கும்.

  • தொடர்ந்து விந்தணுக்களை வெளியேற்றுவது விறைப்பு தன்மையைப் பாதிக்கும் என்பது பரவலாக நம்பப்படும் ஒன்று. என்றாலும் அதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் கிடைத்ததில்லை.

  • சுய இன்பம் செய்வதனால் முடி கொட்டாது.

சுய இன்பம் செய்தால் முடி கொட்டுமா?
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com