4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் 5ஜி - எந்தெந்த நகரங்களுக்கு முதலில் வருகிறது?

அடுத்த மாத இறுதியில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 30ம் தேதி 5ஜியை அறிமுகப்படுத்தும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளம் கூறுகிறது.
5G
5GTwitter

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அம்பானியின் ஜியோ அல்லது ஏர்டெல் நிறுவனம் விரைவில் இதனைத் தொடங்கும் எனத் தெரிகிறது.

அடுத்த மாத இறுதியில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 30ம் தேதி 5ஜியை அறிமுகப்படுத்தும் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளம் கூறுகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பம் குறித்துப் பேசினார்.

"முடிந்த வரை விரைவாக 5ஜி அறிமுகப்படுத்தப்படும். அது 4ஜியை விட 10 மடங்கு வேகமானதாக இருக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.

5ஜி ஒரே ஒரு முறையில் அல்லாமல் பல கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். அதில் முதல் கட்டமாக செப்டம்பர் 13ம் தேதி 13 நகரங்களில் 5ஜி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த நகரங்களைப் பார்க்கலாம்.

அஹமதாபாத்

பெங்களூரு

சண்டிகர்

சென்னை

டெல்லி

காந்திநகர்

குருக்ரம்

5G
வர்த்தக பற்றாக்குறையில் தவிக்கிறதா இந்தியா : பாதிப்புகள் என்ன? - விரிவான தகவல்

ஹைதராபாத்

ஜம்நகர்

கொல்கத்தா

லக்னோ

மும்பை

புனே

இந்த நகரத்தில் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக 5ஜி வசதி கிடைத்துவிடாது. சில இடங்களில் மட்டுமே முதலில் செயல்படும் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். சென்னை மாதிரியான பெரு நகரங்களில் உள்ளவர்கள் கூட 5ஜி வசதியைப் பெற பல நாட்கள் ஆகலாம்.

5G
கெளதம் அதானி Vs முகேஷ் அம்பானி: இந்திய 5ஜி சந்தையை பிடிக்க நடந்த போட்டி - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com