ஆனந்த் மகிந்திரா : "2023ல் இப்படிதான் ஆட்டம் போடுவேன்" - வைரல் வீடியோ

எப்போதும் பாஸிடிவான மெசேஜ்களை ஷேர் செய்து இளைஞர்களை ஊக்கப்படுத்துவார். புத்தாண்டைத் தொடங்க சிறந்த வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆனந்த் மகிந்திரா
ஆனந்த் மகிந்திராTwitter
Published on

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த புத்தாண்டு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தாண்டு அன்று எல்லாரும் பழைய ஆண்டின் துரதிஷ்டங்களை துறந்து புதிய ஆண்டில் பாஸிடிவாக அடி எடுத்து வைக்கின்றனர்.

எப்போதும் பாஸிடிவான மெசேஜ்களை ஷேர் செய்து இளைஞர்களை ஊக்கப்படுத்துவார்.

புத்தாண்டு தினத்தில் ஒரு பழங்குடி இளைஞன் எந்த கவலையும் இல்லாமல் நடனமாடும் வீடியொவை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அத்துடன் அவர் எழுதியிருந்த புத்தாண்டு குறிப்பும் மக்களை ஈர்த்துள்ளது.

"நான் இப்படி தான் கவலையின்றி நடனமாடி 2022ஐ அனுப்பி வைக்கிறேன். கோவிட் மீண்டும் வருவதையும், உக்ரைன் போரையும் இந்த புதிய ஆண்டு முடித்துவைக்கும் என நம்புகிறேன்." என அந்த வீடியோவைப் பகிர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா
சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு: ஆனந்த் மகிந்திரா கூறியது என்ன?

இந்த வீடியோவை 3.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லைக் செய்துள்ளனர்.

இதற்கு நெட்டிசன்கள் பாஸிடிவாக கமன்ட் செய்துள்ளனர்.

ஆனந்த் மகிந்திரா
ஆனந்த் மகிந்திரா படித்த பள்ளி இதுதானா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com