கேரளாவை தொடர்ந்து மீண்டும் மனைவிகளை மாற்றும் விருந்து - எங்கே?

உத்தரபிரதேச நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
party
partyTwitter
Published on

உத்தரபிரதேச மாநிலம் குர்காம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியே மற்றவர்களுக்கு விருந்தாகக் கொடுத்துள்ளார்.

டெல்லியில் அடிக்கடி நடக்கும் மனைவிகளை மாற்றி அனுபவிக்கும் விருந்துக்குத் தொழில் அதிபர் தனது 30 வயதுடைய மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வாராம்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மனைவியை மிரட்டி இது போன்ற விருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

party
partyTwitter

சம்பவத்தன்று அவர் தனது தம்பியுடன் இருக்குமாறு மனைவியை வற்புறுத்தினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தார். இதனால் அந்த தொழில் அதிபர் மனைவியை சித்ரவதை செய்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

எனது கணவர் என்னைக் கட்டாயப்படுத்தி விருந்துக்கு அழைத்துச் சென்றார். இதனால் நான் உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யப்பட்டேன். என அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

party
உக்ரைன் பெண்களை பயன்படுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி - வெளியான ஆடியோ
arrest
arresttwitter

மேலும் நான் வேறு ஆண்களுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் தொழில் அதிபர் மற்றும் அவரது தம்பி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இதுபோன்ற விருந்து கேரளா மாநிலத்தில் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்து இணையத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

party
முதல் மனைவி பிரசவத்துக்கு சென்ற இடைவெளியில் 2வது திருமணம் செய்த காவலர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com