Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்

இதனையடுத்து சந்திரயான் விண்கலம் தரையிறங்குவதை நேரலையாக இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோ ஒளிபரப்பவுள்ளது.
Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்
Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்ட்விட்டர்

இந்தியாவின் சந்திரயான் 3 மிஷன் வெற்றிபெற வேண்டி, தொழுகைகள், சிறப்பு பூஜைகள் மற்றும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர் இந்தியர்கள்.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் 3 விண்கலத்தை தரையிறக்கும் முனைப்போடு தொடங்கப்பட்டது தான் இந்த சந்திரயான் 3 மிஷன்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி விக்ரம் லேண்டரை ஏந்தி நிலவுக்கு புறப்பட்டது விண்கலம்

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்த நிகழ்வினை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கினால், நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடாகும் இந்தியா. இதற்கு முன் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிலவில் தரையிறங்கியுள்ளன.

இதனையடுத்து சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதை நேரலையாக இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோ ஒளிபரப்பவுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதால், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் காணொளி வாயிலாக பங்கேற்கிறார்

Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்
Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?

நாடுமுழுவதும் பல்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றிபெற தொழுகைகள், பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்

Chandrayaan 3: இஸ்ரோ மிஷனால் ஒன்றிணைந்த இந்தியா - இணையத்தில் குவியும் வாழ்த்துகள்
Sivakarthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com