இணையத்தில் வைரலாகும் 'Cute Tax' - இண்டிகோ பில்லில் இருப்பது என்ன?

"வயதாகும் போது நான் இன்னும் க்யூட்டாகிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் இதற்காக இண்டிகோ நிறுவனம் என்னிடம் கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டிருந்தார் அந்த நபர்.
Flight
FlightIndigo
Published on

சாந்தனு என்ற ட்விட்டர் பயனர் பதிவிட்ட ட்வீட் ஒன்று ஒரே இரவில் வைரலானது. அவரது ட்வீட்டில் இண்டிகோ நிறுவனம் அவருக்கு விதித்த ஒருவகை வரி குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இண்டிகோ நிறுவனத்தின் கட்டண விவரங்கள் அடங்கிய சீட்டைப் பதிவிட்ட டிவிட்டர் பயனர் ஒருவர் அதிலிருக்கும் "Cute Tax" -ஐக் குறிப்பிட்டு, "வயதாக ஆக நான் இன்னும் க்யூட்டாகிக் கொண்டே இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் இதற்காக இண்டிகோ நிறுவனம் என்னிடம் கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

8000 லைக்குகளுக்கு மேல் பெற்றிருக்கும் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

Flight
சூட்கேஸ் தொலைஞ்சு போச்சு - இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த பயணி

What is CUTE Tax ?

Common Use Terminal Equipment என்பதைச் தான் சுருக்கி CUTE Tax என குறிப்பிடுகின்றனர்.

Flight
Indigo : மாற்றுத்திறனாளி குழந்தைக்கு மறுக்கப்பட்ட விமான பயணம் - இண்டிகோ விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com