Triple H பாணியில் தண்ணீர் தெளித்து அயன் பண்ணும் நபர் - வைரல் வீடியோ

வயதான நபராக இருக்கும் அவரின் இந்த செயல் பார்ப்பவர்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்களைக் கொடுத்து வருகின்றனர்.
Old man - Triple H
Old man - Triple HTwitter
Published on

துணிகளை அயன் செய்வது நம் தினசரி செய்யும் வேலைகளில் ஒன்று. என்னதான் வீட்டுக்கு வீடு அயன்பாக்ஸ்களை நாம் வைத்திருந்தாலும் கடையில் கொடுத்து இஸ்திரி போட்டால் தான் சரியாக இருக்கும் என எல்லாரும் நினைப்பதுண்டு.

அப்படி கொடுப்பவர்கள் சுத்தமான சலவையையும் தெளிவான இஸ்திரியையும் எதிர் பார்ப்பார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக இந்த வீடியோவில் ஒரு நபர் தண்ணீரை வாயில் வைத்து துணிகளில் தெளித்து அயன் செய்கிறார்.

வயதான நபராக இருக்கும் அவரின் இந்த செயல் பார்ப்பவர்களை அருவருப்படையச் செய்திருக்கிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்களைக் கொடுத்து வருகின்றனர்.

Old man - Triple H
Swiggy : குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் - வைரல் வீடியோ

சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் மேலான லைக்குகளைப் பெற்று வருகிறது.

"இது போன்ற சிலரது செயல்கள் அந்த தொழில் ஈடுபடும் பலரது வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும்" என ஒருவர் கமன்ட் செய்திருக்கிறார்.

இது அருவருப்பு அளிப்பதாகப் பலர் கூறி வருகின்றனர். the adult society எனும் பக்கம் "இயற்கை ஸ்ப்ரே" என நகைச்சுவையாகத் தலைப்பிட்டு இதைப் பகிர்ந்திருந்தாலும் நெட்டிசன்கள், "இதை சகித்துக்கொள்ள முடியவில்லை" என கமன்ட் செய்து வருகின்றனர்.

Old man - Triple H
புலிகளுக்கு தாயாக இருந்து வளர்க்கும் நாய் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com