75-வது சுதந்திர தினவிழா : மூவர்ண நிறத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்த உணவு வகைகள் - எங்கே?

இந்த கடையை நடத்தி வரும் உரிமையாளர் முன்னாள் ராணுவ வீரர் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 Tricolour  food
Tricolour food Twitter
Published on

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமான நிலையங்கள், ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மூவர்ண நிறங்களான விளக்குகள் அமைக்கப்படுவது வழக்கம்.

PM Modi
PM ModiTwitter

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி 75-வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில் உத்தர பிரதேசம் மாநில உணவகம் ஒன்றில் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

 Tricolour  food
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

இங்கு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறத்தில் பாஸ்தா, பிரைடு ரைஸ், சாண்ட்விச் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்டு வருகின்றனர்.

அந்த கடையை நடத்தி வரும் உரிமையாளர் முன்னாள் ராணுவ வீரர் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 Tricolour  food
காபி குடித்த பின் கப்பை சாப்பிட்டு விடலாம் - வைரல் டீ கடை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com