இந்தியாவில் IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியா முழுவதும் நடக்கும் மிகப் பெரிய போட்டித் தேர்வு இது எனலாம். மிகவும் கடினமான தேர்வும் கூட. யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 0.1 முதல் 0.3 விழுக்காடு நபர்கள் தான் தேர்ச்சி பெறுகின்றனர்.
IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter
Published on

அரசியல் தலைவர்கள் உருவாக்கும் திட்டங்களை, கொள்கைகளை மக்களிடத்தில் செயல்படுத்தும் கடமையைச் செய்பவர்கள் நிர்வாக அதிகாரிகள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமையியல் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கும் இருக்கிறது.

நாட்டின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவோம். இந்த குடிமையியல் சேவைகள்  Union Public Service Commission (UPSC) ஆல் நடத்தப்படுகின்றன.

இந்தியா முழுவதும் நடக்கும் மிகப் பெரிய போட்டித் தேர்வு இது எனலாம். மிகவும் கடினமான தேர்வும் கூட. 

யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 0.1 முதல் 0.3 விழுக்காடு நபர்கள் தான் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த தேர்வுகள் மூலம் 24 பொதுப்பணிகளுக்கு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் பணிகளில் அதிகமாக இணைய விரும்புகின்றனர்.

IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!

ஐஏஎஸ் அதிகாரியின் வருமானம் என்ன?

ஆரம்பத்தில் : மாதம் 56,100 ரூபாய்

8 ஆண்டு அனுபவத்துக்கு பிறகு : மாதம் 1,31,249 ரூபாய்

அனுபவம் வாய்ந்த அதிகாரிக்கு : மாதம் 2,50,000 ரூபாய்

ஐபிஎஸ் அதிகாரியின் வருமானம் என்ன?

ஆரம்பத்தில் : மாதம் 56,100 ரூபாய்

8 ஆண்டு அனுபவத்துக்கு பிறகு : மாதம் 1,31,249 ரூபாய்

அனுபவம் வாய்ந்த அதிகாரிக்கு : மாதம் 2,50,000 ரூபாய்

ஐஎஃப்எஸ் அதிகாரியின் வருமானம் என்ன?

ஆரம்பத்தில் : மாதம் 15,600-39,100 ரூபாய்

அனுபவம் வாய்ந்த அதிகாரிக்கு : மாதம்  90,000 ரூபாய்

IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சஷிகாந்த் செந்தில்: கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் 'master mind'- யார் இந்த ex-IAS அதிகாரி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com