பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா - உலக பொருளாதார வளர்ச்சியில் 5வது இடம்!

இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட சற்று குறைவாக இருந்தாலும், வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian Economy
Indian EconomyTwitter
Published on

பொருளாதார வளர்ச்சி என்பது காலப்போக்கில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள், பணவீக்கம், சரிசெய்யப்பட்ட சந்தை மதிப்பின் அதிகரிப்பு ஆகியவற்றைக்கொண்டு கணக்கிடப்படுவதாகும்.

2021ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

பிரிட்டனில் பிரதமர் மாறவுள்ள சூழலில் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி புதிதாக பொறுப்பேற்கும் பிரதமருக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

NewsSense

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு 2024 வரை தொடரும் என அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளதாக இந்து தமிழ் இணையத்தில் கூறப்படுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Economy
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா : கரன்சிகள் தயாரிக்க எந்தெந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர்?

இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 13.5% என்ற விகிதத்தில் வளர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட சற்று குறைவாக இருந்தாலும், வளரும் நாடுகளில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Economy
சீனாவை வீழ்த்திய இந்தியா: ஃபோர்ப்ஸ் வெளியிட்ட நடுத்தர நிறுவனங்கள் பட்டியல் - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com