காஷ்மீர் : லித்தியம் எங்கிருந்து வந்தது? - சில சுவாரஸ்ய தகவல்கள்

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதனால் லித்தியம் தேவை அதிகரித்து பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது.
One of the World’s Most Dangerous Places Is About to Have One of Its Most Important Mines
One of the World’s Most Dangerous Places Is About to Have One of Its Most Important Mines Twitter
Published on

இந்திய புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர்.

இது இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. ஏன் இந்த தாது இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? இதன் சிறப்பியல்புகள் என்ன என்பதைக் காணலாம்.

லித்தியம் பொதுவாக மின்சாரத்தை சேமித்து வைக்க பயன்படுகிறது.

குறைந்த கார்பன் வெளியீடு மற்றும் புதுபிக்கத் தக்க ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு உதவுதனால் லித்தியம் பேட்டரிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் முதல் கார் பேட்டரிகள், வரை அனைத்து மின்சாரத்தால் இயங்கும் பொருட்களிலும் லித்தியம் முக்கிய இடம் வகிக்கிறது.

லித்தியம் தாதுவின் பண்புகள் என்ன?

லித்தியம் ஒரு அதிக எதிர்வினைக் கொண்ட உலோகமாகும். இதனால் அதிக ஆற்றலை நீண்ட நாட்களுக்கு தக்கவைத்துக்கொள்ள முடியும்.

லித்தியம், 2-3 ஆண்டுகள் வரை மின்சாரத்தை தன்னுள் தக்கவைத்துக்கொள்ளும்.

lithium batteries
lithium batteries

இந்தியாவுக்கு என்ன லாபம்?

லித்தியம் கிடைக்கத்தொடங்கியது மிகவும் சிறப்பானது. இது ஒருவகையில் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவதைத் தடுக்கும்.

ஏனெனில் லித்தியம் பயன்படுத்தப்படும் போது, பசுமை இல்லா வாயுக்கள் வெளியேறுவது கனிசமாக குறையும்.

2070ம் ஆண்டு பசுமை இல்லா வாயுக்கள் வெளியேற்றம் பூஜ்ஜியமாக குறைக்க லித்தியம் உதவும்.

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதனால் லித்தியம் தேவை அதிகரித்து பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது.

One of the World’s Most Dangerous Places Is About to Have One of Its Most Important Mines
டீசலில் இயங்கும் வாகனங்கள் டெல்லி நுழைய தடை : என்ன காரணம்?

2050ம் ஆண்டில் 2 பில்லியன் கார் பேட்டரிகள் தேவையிருக்கும் எனக் கருதப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தியாவால் பிற உலகநாடுகளுக்கும் உதவ முடியும்.

இந்தியா பெரும்பாலும் லித்தியம் பேட்டரிகளை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. 3 ஆண்டுகளில் 165 கோடி பேட்டரிகளை இறக்குமதி செய்துள்ளது.

இதற்கு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.

One of the World’s Most Dangerous Places Is About to Have One of Its Most Important Mines
Ukraine: லித்தியம் டு டைட்டானியம் - இயற்கை வளங்களுக்காக தான் 'போர்' நடக்கிறதா?

எங்கிருந்து வந்தது?

லித்தியம் ஒரு காஸ்மிக் உலோகம். அதாவது இது உலகில் தானாக உருவானது அல்ல.

காஸ்மிக் மேகசின் கூறுவதன் படி, லித்தியம் மட்டும் தான் பிக் பேங்-ல் பிரபஞ்சம் உருவாகும் போதே உருவான உலோகம்.

அதாவது இந்த பிரபஞ்சத்தில் 13.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் ஒரே உலோகம் லித்தியம் மட்டும் தான்.

One of the World’s Most Dangerous Places Is About to Have One of Its Most Important Mines
காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com