"ஜன்னல திறங்க குட்காவை துப்பணும்" - விமானத்தில் வட இந்தியர் செய்த காரியம்

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, விமான பணிப்பெண்ணை அழைக்கிறார். அவர் பயணி அருகில் வந்ததும், விமானக் கதவை கொஞ்சம் திறக்க முடியுமா? நான் குட்காவை வெளியில் துப்பவேண்டும் என்கிறார்.
நடுவானில் பறக்கும் விமானத்தின் கதவை திறக்க சொன்ன பயணி; சிரித்த விமான பணியாளர் - ஏன்?
நடுவானில் பறக்கும் விமானத்தின் கதவை திறக்க சொன்ன பயணி; சிரித்த விமான பணியாளர் - ஏன்?Twitter
Published on

வாயில் மென்றுக்கொண்டிருக்கும் குட்காவை உமிழவேண்டும் எனக் கூறி பறக்கும் விமானத்தின் கதவை திறக்கச் சொல்லும் இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

சமீப காலமாக விமான சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. மதுபோதையில் விமான பணியாளர்களிடம் தகாத முறையில் நடப்பது, சக பயணி மீது சிறுநீர் கழித்தது, அவசர கால கதவை திறந்தது என செய்திகளில் நாம் கேட்டிருப்போம்.

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி, விமான பணிப்பெண்ணை அழைக்கிறார். அவர் பயணி அருகில் வந்ததும், விமானக் கதவை கொஞ்சம் திறக்க முடியுமா? நான் குட்காவை வெளியில் துப்பவேண்டும் என்கிறார்.

இதனைக் கேட்கும்போது குட்காவை கையில் வைத்து தேய்த்துக்கொண்டிருக்கும்படியாக சைகையும் செய்கிறார் அந்த இளைஞர்

ஆனால், அந்த ஏர் ஹோஸ்ட்டஸ் இதனை கேட்டு ஆச்சரியமடையவோ, கோபப்படவோ இல்லை. கேட்டவுடன் கலீர் என்று சிரித்தார். சுற்றியிருந்த சக பயணிகளும் சிரித்தனர். இது முற்றிலும் பேசிவைத்து அரங்கேற்றப்பட்டது என்று தெரிகிறது.

நடுவானில் பறக்கும் விமானத்தின் கதவை திறக்க சொன்ன பயணி; சிரித்த விமான பணியாளர் - ஏன்?
பறக்கும் விமானத்தில் சிகரட் பிடித்த பயணி; பற்றிய தீ - என்ன நடந்தது?
Indigo  airlines
Indigo airlinesTwitter

இந்த வீடியோவுக்கு 16 மில்லியன் பார்வைகளும், 12 லட்சத்துக்கும் மேலான லைக்குகளும் கிடைத்துள்ளன. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு நகைச்சுவையான கமென்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

விமான பணியாளரும் இந்த பிரான்க்கை வேடிக்கையாக எடுத்துக்கொண்டதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது

நடுவானில் பறக்கும் விமானத்தின் கதவை திறக்க சொன்ன பயணி; சிரித்த விமான பணியாளர் - ஏன்?
சிறுநீர் முதல் விமானத்தின் கதவை திறந்தது வரை : தொடரும் விமான நிலைய சர்ச்சைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com