தேசியக் கொடியில் கல்லா கட்டிய மத்திய அரசு - ஆன்லைன் சந்தையில் 60 கோடி ரூபாய்க்கு விற்பனை

மத்திய அரசுத்துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க 2016ல் மின்னணு இணைய சந்தை தொடங்கப்பட்டது.
தேசிய கொடி
தேசிய கொடிநிட்டெர்
Published on

மத்திய அரசின் ஆன்லைன் சந்தையில் 60 கோடி ரூபாய்க்கு தேசிய கொடிகள் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கூறியிருந்தார். இதனால் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நாடே மூவர்ணத்தில் மின்னியது. பள்ளி, அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், தனியார் அமைப்புகள் மூலம் பொது மக்களுக்கு தேசியக்கொடிகள் விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஆன்லைன் சந்தையான http://gem.gov.in/ என்ற தளத்தில் தேசியக்கொடி மொத்த விற்பனை நடைபெற்றது.

கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 60 கோடி ரூபாயாகும்.

மத்திய அரசுத்துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க 2016ல் மின்னணு இணைய சந்தை தொடங்கப்பட்டது.

தேசிய கொடி
75வது சுதந்திர தினம் : இந்தியாவுடன் சுதந்திர தினத்தை பகிர்ந்து கொள்ளும் நாடுகள்

மத்திய அரசின் தொழில் துறையின் கீழ் இந்த துறை செயல்படுகிறது.

தேசியக்கொடியை பயன்படுத்துவது மற்றும் உபயோகித்த பின்னர் அதனை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை க்ளிக் செய்யவும்.

75வது சுதந்திர தினம்: தேசிய கொடியில் மலர்கள் வைக்கலாமா? - மத்திய அரசு கூறிய வழிமுறைகள்?

தேசிய கொடி
சீனாவை வீழ்த்திய இந்தியா: ஃபோர்ப்ஸ் வெளியிட்ட நடுத்தர நிறுவனங்கள் பட்டியல் - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com