Rajasthan
RajasthanTwitter

66 ஆண்டுகளில் அதிக மழை - பசுமையாக மாறிய பாலைவன மாநிலம் | கண்கவர் புகைப்படங்கள்

மழையால் ராஜஸ்தான் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் விலங்குகளும் பறவைகளும் கூட மகிழ்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது வைரலாகிவரும் இந்த புகைப்படங்கள்.
Published on

பொதுவாக பாலைவன மாநிலம் எனக் கருதப்படும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு வரலாற்றில் குறிப்பிடும் படியாக அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த 66 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூலையில் அதிக மழைப் பொழிந்திருக்கிறது. ராஜஸ்தானில்.

மழையால் ராஜஸ்தான் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் விலங்குகளும் பறவைகளும் கூட மகிழ்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது வைரலாகிவரும் இந்த புகைப்படங்கள். சில நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டார் ஐஏஎஸ் அதிகாரி டினா தாபி. அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஜெய்சல்மார் பகுதியின் புகைப்படங்கள் இதோ!

Rajasthan
நியூயார்க் நகரம் கொண்டாட்டம் - வைரலான Manhattanhenge புகைப்படங்கள் - என்ன ஸ்பெஷல்?
Rajasthan
ஊரை இருளில் ஆழ்த்திய புழுத்திப்புயல் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நெட்டிசன்கள் பகிரும் மேலும் சில புகைப்படங்கள்...

Rajasthan
44th Chess Olympiad 2022 : ஆடுகளத்தில் இருந்து வீரர்களின் க்ளிக்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com