நியூயார்க் நகரம் கொண்டாட்டம் - வைரலான Manhattanhenge புகைப்படங்கள் - என்ன ஸ்பெஷல்?

உலகில் பணக்கார நகரங்களுள் ஒன்றான நியூயார்கின் ஒரு தெருவில், கிழக்கு மேற்காக பெரிய பெரிய கட்டங்களுக்கு நடுவில் சூரியன் அஸ்தமனம் ஆகும் காட்சி பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும்.
நியூயார்க்
நியூயார்க்Twitter @CraigsBeds
Published on

சில தினங்களுக்கு முன்னர் நியூயார்க் வாசிகள் பலரும் புகைப்படக் கலைஞர்களாக மாறி இணையத்தை தெறிக்க விட்டது தெரிய வருகிறது. ஒரே மாதிரியான புகைப்படங்களை அனைவருமே எடுத்து #Manhattanhenge என ஷேர் செய்து வந்தனர்.

அது என்ன #Manhattanhenge ? இந்த சூரிய அஸ்தமன படங்களில் என்ன சிறப்பு என்பதைக் காணலாம்.

உலகில் பணக்கார நகரங்களுள் ஒன்றான நியூயார்கின் Manhattan’s என்ற தெருவில், கிழக்கு மேற்காக பெரிய பெரிய கட்டங்களுக்கு நடுவில் சூரியன் அஸ்தமனம் ஆகும் காட்சி பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும்.

இந்த காட்சி அடிக்கடி காணக்கிடைப்பதல்ல. வருடம் தோறும் தனது இருப்பை சூரியன் வடக்கு தெற்காக மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதனை நாம் அறிவோம்.

இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சரியாக இந்த Manhattan’s தெருவின் கட்டடங்களுக்கு நடுவில் சூரியன் வரும். இதனை புகைப்படம் எடுத்துக்கொள்வதில் நியூயார்க் மக்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

நியூயார்க்
அமெரிக்கா ஏரியா 51 மர்மங்கள் : இங்கு ஏலியன்கள் ஆய்வு நடக்கிறதா? US எதனை மறைக்கிறது?

இந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி இந்த காட்சித் தோன்றியிருக்கிறது. இனி அடுத்த ஆண்டு தான். இந்த நிகழ்வில் நியூயார்க் வாசிகள் எடுத்த சில படங்களை இங்குக் காணலாம்.

நியூயார்க்
அமெரிக்கா மத போதகர் : 900 மக்களை தற்கொலை செய்ய வைத்த ஒரு போலி சாமியாரின் விறு விறு கதை
நியூயார்க்
அமெரிக்கா டூ தாய்லாந்து : 500 ஆண்டு பழமையான புத்தர் தங்க கீரிடம் - தாயகம் திரும்பிய கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com