Google Doodle
Google DoodleTwitter

Google: கிரே கலரில் மாறிய கூகுளின் லோகோ - காரணம் என்ன?

கூகுளின் லோகோ பொதுவாகப் பிரகாசமான சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிறங்களில் தோன்றும், ஆனால் இப்போது ஒரு மந்தமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on

கூகுளின் லோகோ பொதுவாகப் பிரகாசமான சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிறங்களில் தோன்றும், ஆனால் இப்போது ஒரு மந்தமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இன்றைய டெக் உலகில் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கூகுள் உள்ளது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் டூடுல்களை மாற்றியமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

Google Doodle
3,500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிர்வாகம் - ஆச்சர்யம் தந்த அடடா சம்பவம்
google
googleTwitter

கூகுளின் லோகோ பொதுவாகப் பிரகாசமான சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிறங்களில் தோன்றும், ஆனால் இப்போது ஒரு மந்தமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப் .08 ராணி எலிசபெத் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது லோகவை க்ரே நிறத்திற்கு மாற்றி யாரும் க்ளிக் செய்யாதவாறு அமைத்துள்ளது கூகுள்.

இதற்கிடையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ராணியின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Google Doodle
Queen Elizabeth II : மறைந்த ராணியின் தனிபட்ட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Queen Elizabeth II
Queen Elizabeth IITwitter

இது குறித்த டிவிட்டர் பதிவில் :

“இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உறுதியான தலைமைத்துவமும், பொதுச் சேவையும் எப்போதும் போற்றத்தக்கது எப்போதும் அவர் நம் நினைவில் இருப்பார் என ட்வீட் செய்திருந்தார்.

இந்த நிலையில் கூகுளின் சாம்பல் நிற லோகோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com