முகம் பார்க்க, செல்ஃபி எடுக்க இல்லை; லிஃப்டில் கண்ணாடி வைக்க இத்தனை காரணங்கள் இருக்கிறதா?

அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்று ஜப்பான் எலிவேட்டர் அசோசியேஷன் கூறுகிறது.
முகம் பார்க்க, செல்ஃபி எடுக்க இல்லை; லிஃப்டில் கண்ணாடி வைக்க இத்தனை காரணங்கள் இருக்கிறதா?
முகம் பார்க்க, செல்ஃபி எடுக்க இல்லை; லிஃப்டில் கண்ணாடி வைக்க இத்தனை காரணங்கள் இருக்கிறதா?Elevator
Published on

கண்ணாடி, நம் வீடுகளில், பொது இடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி என பல இடங்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் லிஃப்ட் சுவரில் ஏன் கண்ணாடி இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

தங்களின் தோற்றத்தைப் பார்க்க, உடைகள் சரிசெய்ய, செல்ஃபி எடுக்க தான் லிஃப்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்மில் பலர் எண்ணி இருப்போம் ஆனால் அது முற்றிலும் தவறு.

கண்டுபிடிப்பாளர்கள் நம்முடைய உடல் நலனை மட்டுமே யோசிக்காமல் மன நலன் குறித்தும் கவனம் செலுத்தி லிஃப்ட்டில் கண்ணாடியை பொருத்தியுள்ளனர்.

அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடிகள் அவசியம்

லிஃப்டில் நீங்கள் ஒருவருடன் தனியாக இருக்கும்போது அசௌகரியமாக உணர்வீர்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க இந்த கண்ணாடி உதவியாக உள்ளது.

சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் திரும்பாமலேயே உள்ளே செல்ல அல்லது வெளியே செல்ல இந்த கண்ணாடி உதவுகிறது.

இதனால் மாற்று திறனாளிகள் பொது இடங்களில் எளிய முறையில் சென்று வரலாம்.

அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்று ஜப்பான் எலிவேட்டர் அசோசியேஷன் கூறுகிறது.

கிளாஸ்ட்ரோஃபோபியாவைக் குறைக்க

மூடப்பட்ட இடங்களில், நம்மில் சிலருக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா அல்லது ஒரு விதமான பய உணர்வு ஏற்படும்

இதனை கட்டுபடுத்த அல்லது தடுக்க லிஃப்டில் உள்ள கண்ணாடி ஓரளவுக்கு உதவுகிறது.

முகம் பார்க்க, செல்ஃபி எடுக்க இல்லை; லிஃப்டில் கண்ணாடி வைக்க இத்தனை காரணங்கள் இருக்கிறதா?
மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் இத்தனை வார்த்தைகள் பேசுகிறார்களா? ஆய்வு சொல்வதென்ன?

கவனத்தை திசைதிருப்பும்

ஆரம்பத்தில் லிஃப்ட்களில் கண்ணாடிகள் இல்லை. ஒரு இடத்திற்கு விரைவாக செல்ல மட்டுமே அவை மக்களால் பயன்படுத்தப்பட்டது.

லிஃப்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த கேபிள் அறுத்து ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற மனநிலை இருக்கும்.

அந்த மனநிலையை சுவரில் உள்ள கண்ணாடி மூலம் திசைதிருப்பப்படுகிறது.

முகம் பார்க்க, செல்ஃபி எடுக்க இல்லை; லிஃப்டில் கண்ணாடி வைக்க இத்தனை காரணங்கள் இருக்கிறதா?
காதல் தோல்வி: மனமுடைந்தவர்களுக்கு அலுவலக விடுமுறை அவசியமா?- அறிவியல் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com