“அதென்ன ‘Pure’ Veg?“ : இணையத்தில் அனல் பறக்கும் விவாதம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

உணவகத்தின் பெயர் பலகையில் Pure Veg என்று குறிப்பிடப்படுவது ஒரு சில மக்களை புண்படுத்தக்கூடியதாக இருக்கிறது என ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்ட கருத்து இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது
Woman Thinks Restaurants With 'Pure Veg' Signs Are Offensive, Viral Tweet Sparks Debate Online
Woman Thinks Restaurants With 'Pure Veg' Signs Are Offensive, Viral Tweet Sparks Debate OnlineTwitter
Published on

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் அதிகம். நாம் பொதுவாக இந்திய உணவகங்களின் பெயர் பலகையில் Pure Veg என்று இடம்பெற்றிருக்கும்.

அது மாதிரியான ஒரு உணவகத்தின் பெயர் பலகையில் Pure Veg என்று குறிப்பிடப்படுவது ஒரு சில மக்களை புண்படுத்தக்கூடியதாக இருக்கிறது என ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்ட கருத்து இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது

இவ்வாறு குறிப்பிடுவதால், இது சுத்தமான வெஜ், மற்றவை எல்லாம் தூய்மையற்றவையா? என்ற கேள்வியை இந்த பதிவு எழுப்புவதாக உள்ளது .

இந்த இடுகை வைரலானதையடுத்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Woman Thinks Restaurants With 'Pure Veg' Signs Are Offensive, Viral Tweet Sparks Debate Online
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

ஒரு பயனர்

இந்த உணவகங்கள் வெஜ் உணவை மட்டுமே சமைக்கின்றன. சிலருக்கு சைவம் மற்றும் அசைவம் என இரண்டையும் சமைக்கும் உணவகங்களில் சாப்பிடுவது பிடிக்காது. எனவே Pure Veg என்று போட்டிருக்கலாம், எல்லாவற்றையும் ஒரு பிரச்னையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிலர் மாட்டுக்கறி Non veg

மாட்டுப்பால் Pure veg என்று கருத்து பதிவிட்டிருந்தனர்.

மற்றொருவரோ

இதற்கு பதலளிக்கும் விதமாக அதற்கு ஏன் Pure Veg என்று எழுத வேண்டும் Veg only என்று போட்டிருக்கலாமே என்றார்.

Woman Thinks Restaurants With 'Pure Veg' Signs Are Offensive, Viral Tweet Sparks Debate Online
மானசா கோபால் : உணவு டெலிவரி செய்ய 4 கண்டங்கள் கடந்து 30,000 கி.மீ பயணித்த பெண் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com