தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்கும் சூழலில் தோனியை சந்தித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?
தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?Twitter
Published on

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் இப்போதைய டி 20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் நெருங்கியன் நண்பர்கள் என்பது நமக்குத் தெரியும்.

இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு பிறந்தநாள் விழாவில் நடனமாடிய வீடியோவைக் குறிப்பிடலாம்.

இதனை மற்றொருமுறை காட்டும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாண்டியா.

அந்த புகைப்படத்துக்கு 'சோலே 2 வருகிறது' என தலைப்பிட்டிருந்தார்.

சோலே என்பது பாலிவுட் வரலாற்றில் மிகவும் முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தில் அமிதாப் பட்சன் மற்றும் தாமேந்திரா இருசக்கர வாகனத்தில் வருவது போன்ற பாடல் காட்சியை குறிப்பிட்டே ஹர்திக் இந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்கும் சூழலில் தோனியை சந்தித்திருப்பது கவனிக்கத்தக்கது.

தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?

ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இவர் தோனியிடம் இருந்து தொடர்ந்து அட்வைஸ்களைப் பெற்றுவருகிறார்.

மேலும் தோனியின் சொந்த ஊரானா ரான்சியில் போட்டிகள் நடைபெற உள்ளது. தோனி - ஹர்திக் சந்திப்பும் ரான்சியில் உள்ள அவரது வீட்டில் தான் நடைபெற்றிருக்கும் எங்கின்றனர். ஏனெனில் ஹர்த்க் அமர்ந்திருக்கும் பழைய வாகனம் தோனியின் பைக் கலக்ஷங்களில் ஒன்றாக இருக்குமாம்.

தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?
தோனி போட்ட கண்டிஷன்: ஜடேஜாவை தக்கவைத்த சிஎஸ்கே - டிவிட்டர் பதிவு வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com