PV Sindhu
PV SindhuTwitter

காமன்வெல்த் : தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் கூறிய வாழ்த்து என்ன?

இறுதிப்போட்டியில் கனட வீராங்கனை மிச்செல் லீ என்பவரை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் பிவி சிந்து. காமன்வெல்த் போட்டிகளில் சிந்து பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை.
Published on

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

72 நாடுகள் பங்கேற்றிருக்கும் இந்த போட்டியில் இந்தியா 5 வது இடத்தில் இருக்கிறது.

காமன்வெல்த் பேட்மிட்டன் இறுதிப்போட்டியில் கனட வீராங்கனை மிச்செல் லீயுடன் மோதினார் பிவி சிந்து.

21 - 15, 21 - 13 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் பிவி சிந்து. காமன்வெல்த் போட்டிகளில் சிந்து பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து.

சிந்து வெற்றி குறித்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, "The phenomenal @Pvsindhu1 is a champion of champions!" என தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

PV Sindhu
Chess Olympiad 2022: பாகிஸ்தான் புறக்கணித்தது ஏன்?
PV Sindhu
Chess Olympiad 2020 Live : இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி
PV Sindhu
செஸ் வரலாறு: சதுரங்க் - செஸ் ஆனது எப்படி? சாகும்வரை உலக செஸ் சாம்பியனாக வாழ்ந்தவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com