Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post
Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post Twitter

Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post

இந்த நிலையில் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட்டை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on

நாளை ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இந்தியா முழுவதும் ரசிகர்களின் கண்கள் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பத்தாம் வகுப்பு மார்க் ஷீட்டை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மார்க் ஷீட்டுடன் அவர் எழுதியிருந்த வாசகமும் வைராலாகி வருகிறது.

“It’s funny how the things that add the least to your marksheet, add the most to your character,”

என விராட் எழுதியிருந்தார், "உங்கள் மதிப்பெண் பட்டியலில் குறைவாக உள்ளவை, உங்கள் கேரக்டரில் அதிகமாக இருப்பது வேடிக்கை தான்" என்பது பொருள்.

அந்த மார்க்‌ஷீட் புகைப்படத்தின் படி, விராட் மொழிப்பாடங்களான ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்களும், இந்தியில் 75 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

தவிர, கணிதத்தில் 51 மதிப்பெண்களும் அறிவியலில் 55 மதிப்பெண்களும் சமுக அறிவியலில் 81 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

introductory IT எனும் பாடத்தில் 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post
ரிஷப் பண்ட் முதல் ஷ்ரேயஸ் ஐயர் வரை - ஐபிஎல் 2023ஐ மிஸ் செய்யும் வீரர்கள் யார் யார்?

மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் அறிவியலும் கணிதமும் விராட்டின் குணாதீசியங்களில் மிகுந்து இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

எனவே மதிப்பெண் நம் கேரக்டரை முடிவு செய்வதில்லை எனும் கருத்தை விராட் சிம்பாலிக்காக கூறியுள்ளார்.

இந்த நாட்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கோலியின் இந்த பதிவு மாணர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post
விராட் கோலி : 28வது சதத்தை நிறைவு செய்த வீரர் - 3 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com