Chennai Auto With Sunroof Shocks Netizens
Chennai Auto With Sunroof Shocks NetizensTwitter

"ரூம் போட்டு யோசிப்பாங்களோ" ஆட்டோவில் இருந்த சன்ரூஃப் - அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்

இதமான பருவ காலங்களில் காற்றின் குளுமையும், இரவில் நட்சத்திரங்களின் அழகையும் ரசித்துக்கொண்டே பயணிக்கக்கூடிய சன்ரூஃப் கார்களை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் வேளையில் இங்கு ஆட்டோவில் சன்ரூஃப் வசதி உள்ளது. அதுவும் நம்ம சென்னையில்!
Published on

வெள்ளகாரன் ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே புளியோதரைய கண்டுபிடிச்சவன் தமிழன்னு விவேக் ஒரு காமடில சொல்லியிருப்பார். அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இப்போ இன்டர் நெட்ல வைரலாகிட்டு இருக்கு.

சன்ரூஃப் வசதியுடன் சென்னையில் இருக்கும் ஆட்டோ ஒன்றின் புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

பொதுவாக கார்களில் சன்ரூஃப் வசதி பொருத்தப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள், சன்ரூஃப் ஒரு முக்கியமான ப்ரீயம் அம்சமாக கருதப்படுகிறது.

இதமான பருவ காலங்களில் காற்றின் குளுமையும், இரவில் நட்சத்திரங்களின் அழகையும் ரசித்துக்கொண்டே பயணிக்கக்கூடிய சன்ரூஃப் கார்களை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும் வேளையில் இங்கு ஆட்டோவில் சன்ரூஃப் வசதி உள்ளது. அதுவும் நம்ம சென்னையில்!

எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனங்களாக ஆட்டோக்கள் மற்றும் ரிக்‌ஷாக்கள் இருந்து வருகிறது.

Chennai Auto With Sunroof Shocks Netizens
இந்திய லைசென்ஸ் வைத்திருந்தாலே இந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம் - அடடா தகவல்

சென்னையின் சாலைகளில் சன்ரூஃப் போட்டுக் கொண்டு செல்லும் ஆட்டோவின் புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பலரும் இதற்கு பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதே போல டெல்லியிலும் சன் ரூஃப் ஆட்டோகள் இருக்கிறது?

Chennai Auto With Sunroof Shocks Netizens
பெங்களூர் டிராஃபிக்கிற்கு GOOD BYE : ஹெலிகாப்டர் டாக்சி அறிமுகம் - ஒரு ரைடுக்கு எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com