பூம்புகார் : காலத்தால் அழியாத வரலாற்று இடம் - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

வங்காள விரிகுடாவின் எல்லையாக இருக்கும் பூம்புகார் கடற்கரை அந்த பகுதியின் இயற்கை அழகை எடுத்துக்காட்டுகிறது. பூம்புகார் கிமு நான்காம் நூற்றாண்டிலேயே பரபரப்பான துறைமுகமாக இருந்திருக்கிறது.
The Charm Of Poompuhar Beach: A Timeless Destination In Tamil Nadu
The Charm Of Poompuhar Beach: A Timeless Destination In Tamil NaduTwitter
Published on

பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக இருந்தது, இன்று இப்பகுதியில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வங்காள விரிகுடாவின் எல்லையாக இருக்கும் பூம்புகார் கடற்கரை அந்த பகுதியின் இயற்கை அழகை எடுத்துக்காட்டுகிறது. பூம்புகார் கிமு நான்காம் நூற்றாண்டிலேயே பரபரப்பான துறைமுகமாக இருந்திருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சோழப் பேரரசின் தலைநகராக இருந்த இது காவேரி பூம்பட்டினம் அல்லது புகார் என்று அழைக்கப்பட்டது.

இந்த கடற்கரை மற்றும் பூம்புகார் நகரம் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மயிலாடுதுறை பகுதியில் அமைந்துள்ள இது அதன் அமைதியான கடற்கரைகள், சூரியன் படர்ந்த மணல்கள், வரலாற்று கோயில்கள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

கடற்கரை காவிரி ஆற்றில் தொடங்கி வடக்கே நெய்தவாசல் நோக்கி 3 கி.மீ. கரையில் அரிப்பைத் தடுக்கக் கட்டப்பட்ட கிரானைட் பாறையைக் காணலாம்.

The Charm Of Poompuhar Beach: A Timeless Destination In Tamil Nadu
அமைதியை தேடி பயணமா? இந்த மழைக் காலத்தில் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள்!

இந்த கடற்கரையில் கொண்டாடப்படும் மிக முக்கியமான நாட்களில் ஒன்று "சித்ரா பௌர்ணமி", இது ஏப்ரல்-மே மாதத்தில் வரும். மக்கள் கடற்கரையில் கூடி நீராடி, மகிழ்ச்சியுடன் நாளை கொண்டாடுகிறார்கள்.

சிலப்பதிகாரம் கலைக்கூடம், சங்கம் மற்றும் சங்கத்திற்குப் பிந்தைய காலத்தை வெளிப்படுத்தும் ஏழு அடுக்கு அமைப்பும் கடற்கரைக்கு அருகில் உள்ளது.

The Charm Of Poompuhar Beach: A Timeless Destination In Tamil Nadu
இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?மழைக்காலத்தில் செல்ல வேண்டிய இடங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com