மதில் மேல் ஏறும் போது மதி மறந்த பூனை - இணையத்தில் வைரலாகும் நகைச்சுவை வீடியோ

சுவரை அடையப் போராடும் போர் வீரனைப் போலப் பூனை ஒன்று செய்த சேட்டைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cats
CatsPexels
Published on

பூனை ஒன்று பார்க்கிங்கில் அருகே உள்ள சுவரை தாண்டி குதிக்க போராடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

இணையத்தில் தினசரி பல விஷயங்களை நாம் பார்க்கிறோம். அவற்றில் சில நகைச்சுவையாகவும், வேடிக்கையாகயும் இருக்கும்.

அதே போல் விலங்குகள் செய்யும் சேட்டைகளும், அதிக அளவில் இணைய வாசிகளால் பகிரப்படும்.

cat
cat Twitter

அந்த வகையில் சுவரை அடையப் போராடும் போர் வீரனைப் போலப் பூனை ஒன்று செய்த சேட்டைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிவிட்டரில் Buitengebieden பகிர்ந்துள்ள வீடியோ பதிவில் ஒரு கார் பார்க்கிங் உள்ளது, அதில் ஒரு காரின் மேற்பகுதியில் மாசாக ஏறும் பூனை அங்கு உள்ள சுவரின் ஒரு முனைக்கு செல்ல ஆசைப்படுகிறது. அதற்காக தாவும் போது, கீழே விழுந்து விடுகிறது.

Cats
பூனை வளர்ப்பவரா நீங்கள்? அது குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

டிவிட்டரில் வைரலான இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Cats
இணையத்தில் வைரலாகும் Captain Jack Sparrow பிச்சை எடுப்பது போன்ற வீடியோ - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com