பூமிக்கு அடியில் இப்படியெல்லாம் இடங்கள் இருக்கிறதா! Unusual Underground Attractions

நியூசிலாந்தில் உள்ள இந்த குகைகள் கொஞ்சம் இருளோடு வண்ணமயமான வெளிச்சத்துடன் உள்ளது. கொஞ்சம் திகிலையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும்.

5 world's most unusual underground attractions for curious
5 world's most unusual underground attractions for curiousTwitter

இந்த பூமி மிகவும் அழகானது இதன் மேற்பரப்பில் பல மலைகளும்,அருவிகளும், கடல்களும் அழகாக இருக்கின்றன. அதே போல் பூமிக்கு அடியில் அழகான திகிலான சில இடங்கள் உள்ளது. அது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

கேடாகம்ப்ஸ் ஆஃப் பாரிஸ், பிரான்ஸ்

காதலின் நகரம் என்று அழைக்கப்படும் பிரான்சில் தெருக்களுக்கு அடியில் பல நிலவறை சுரங்கங்களும் பல சாமதிகளும் உள்ளது. இது தற்போது சுற்றுலா தலமாகவும் உள்ளது.

டெரிங்குயு அண்டர்கிரவுண்ட் சிட்டி, துருக்கி

துருக்கியில் உள்ள டெரிங்குயு அண்டர்கிரவுண்ட் சிட்டி எரிமலை பாறையில் செதுக்கப்பட்ட ஒரு பண்டைய நிலத்தடி நகரமாகும். இதிலும் நில அறைகள் போன்ற அமைப்பு உள்ளது. இது சிக்கலான காலங்களில் அதாவது அந்நிய மன்னர்களின் படையெடுப்பின் போது இந்த இடம் மக்கள் பாதுக்காப்பிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

உப்பு சுரங்கம், போலந்து

போலாந்தில் உள்ள Wieliczka சுரங்க பகுதி யுனஸ்கோவின் பாரம்பரிய தளமாக உள்ளது. இதன் உள் அமைப்பு வேற்று கிரகம் போல் காட்சி தரும்.


5 world's most unusual underground attractions for curious
இந்த ஆண்டுக்குள் ஏலியன்கள் பூமிக்கு வரும்: தேதியை கணித்த Time Traveller - எப்போது?

waitomo Glowworm குகைகள், நியூசிலாந்து

நியூசிலாந்தில் உள்ள waitomo Glowworm குகைகள் கொஞ்சம் இருளோடு வண்ணமயமான வெளிச்சத்துடன் உள்ளது. கொஞ்சம் திகிலையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும்.

கூபர் பெடி நிலத்தடி நகரம், ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த சுரங்கத்தில் வீடுகள், ஹோட்டல்கள் முதல் கடைகள்,தேவாலயங்கள் வரை இருக்கும் . பாலைவனத்தின் அடியில் உள்ள வாழ்க்கையைப் பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை இது கொடுக்குமாம்.


5 world's most unusual underground attractions for curious
சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com