காசநோயால் பாதிப்பு: சிகிச்சைக்கு மறுத்த பெண்ணுக்கு கைது வாரண்ட் - எங்கே?

காசநோயால் பாதித்த பெண் ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற மறுத்து வரும் நிலையில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Arrest Warrant Issued Against US Woman Who Refused Tuberculosis Treatment
Arrest Warrant Issued Against US Woman Who Refused Tuberculosis TreatmentTwitter
Published on

காசநோய் அல்லது TB என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

இது பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது, ஆனாலும் மூளை, சிறுநீரகம் அல்லது முதுகெலும்பு போன்ற உடலின் மற்ற பகுதிகளையும் இது பாதிக்கலாம்.

காசநோய் உள்ள ஒருவர் இருமும்போது, பேசும்போது, ​​தும்மும்போது காற்றில் வெளியாகும் சிறிய நீர்த்துளிகள் மூலம் அவர்களால் மற்றவர்களுக்கு பரவுகிறது.

இந்த நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக, தொற்றுக்கான சிகிச்சை பெற பலமுறை மறுத்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருகின்றனர்.

Arrest Warrant Issued Against US Woman Who Refused Tuberculosis Treatment
கல்லீரல் நோய்: இந்த அறிகுறிகளை கவனித்திருக்கிறீர்களா? | Nalam 360

16 முறை அந்த பெண்ணை மருந்து எடுத்துகொள்ள, அல்லது தனிமைப்படுத்தி கொள்ளவும் மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் அந்த பெண்ணுக்கு நீதிபதி பிலிப் சோரன்சென் வியாழனன்று கைது வாரண்ட் பிறப்பித்தார்.

கைது நடவடிக்கை மேற்கொண்டு அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Arrest Warrant Issued Against US Woman Who Refused Tuberculosis Treatment
பள்ளியில் பலமுறை ஃபெயிலான பெண்; இப்போது பல கோடிகளுக்கு அதிபதி - யார் இந்த அஞ்சலி சாவுத்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com