Kenya: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள் - கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்கு புகழ்பெற்றது. நாடு அதன் பொருளாதாரத்தில் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது. விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான இந்த முடிவின் முக்கிய நோக்கமே, சர்வதேச பார்வையாளர்களை ஈர்ப்பது தான்.
Kenya : இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?
Kenya : இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?Canva

உலக முழுவதிலிருது வரும் சுற்றுலா பயணிகளுக்கு கென்யாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த திட்டம் ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய இணைப்புகளை வளர்ப்பதற்கும் டிசம்பர் 12 அன்று கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜனவரி முதல் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவித்தார்.

அக்டோபர் மாதம் காங்கோ குடியரசில் நடந்த ஒரு மாநாட்டில் விசா, விலக்குகளுக்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ரூட்டோ அறிவித்திருந்தார்.

இதனால் ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விசா இல்லாமல் கென்யாவுக்குச் செல்ல முடியும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த உதவும்.

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்கு புகழ்பெற்றது.

நாடு அதன் பொருளாதாரத்தில் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது. விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான இந்த முடிவின் முக்கிய நோக்கமே, சர்வதேச பார்வையாளர்களை ஈர்ப்பது தான்.

கென்யாவில் பார்க்க 20 சிறந்த இடங்கள்

  • அம்போசெலி தேசிய பூங்கா

  • விக்டோரியா ஏரி

  • நைரோபி

  • மவுண்ட். கென்யா தேசிய பூங்கா

  • மொம்பாசா

  • மலிந்தி

  • சம்பூர் தேசிய ரிசர்வ்

  • டயானி கடற்கரை

  • மாண்டா பே

  • பெரிய பிளவு பள்ளத்தாக்கு

Kenya : இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?
கென்யா: மரம் நடுவதற்கு விடுமுறை! புதிய வழக்கத்தின் பின்னணி என்ன?
  • ஜாமியா மசூதி

  • உஹுரு தோட்டம்

  • லாமு தீவு

  • வாசினி தீவு

  • எல்கான் மவுண்ட்

  • டேவிட் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை

  • பதினான்கு அருவிகள்

  • மாசாய் மாரா

  • கிபோகோ விரிகுடா

  • ஹாலர் பூங்கா

Kenya : இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- கென்யாவில் என்னென்ன பார்க்கலாம்?
கென்யா : ”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கபடவில்லை” - 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com