நாள்தோறும் பல்வேறு ஆச்சரியமூட்டும் விஷயங்களைக் கடந்து தான் செய்கிறோம். நம்மில் பலர், ஏதோ ஒரு வகையில் மனிதனின் வயிற்றில் சிக்கிக்கொண்ட செல்போன், டம்ளர், துணி ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து மீட்டு எடுத்ததாகக் கேள்விப்பட்டிருப்போம்.
அந்தவகையில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மீன்பிடிக்கச் சென்றபோது மீன் தூண்டிலில் மாட்டாமல் அவரின் தொண்டையில் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மீன் பிடிக்கும் ஆர்வத்தில் தூண்டிலை மீனுக்குப் போட்டுவிட்டுக் காத்திருந்த இளைஞரின் தொண்டையில் துள்ளிக் குதித்தபடி மீன் வந்து சிக்கிக் கொண்டது.
இதில் திணறிப் போன அந்த நபர் தொண்டையை இறுகப் பிடித்துக் கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது மீனவரின் தொண்டையில் சிக்கி இருப்பது உறுதியானது எடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust